Header Ads

சம்மர் அழகு குறிப்புகள் | Awesome Summer Beauty Tips in Tamil | Vasundhra | Nayaki TV




இனிய சிநேகிதி, சிநேகிதர்களே , வணக்கம்.
சம்மரில் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு குறிப்புகள் இவை.
சம்மர் என்பது பலகை மெயின்டெயின் செய்யும் அத்தனை பேருக்குமே மிகவும் சவாலான ஒரு காலகட்டம். நார்மலாகவே இந்த சீசன் நமக்கு வியர்க்குரு, கொப்புளங்கள், உடல் சுட்டு என்று பாடாக படுத்தும். சருமம் கறுத்துவிடும். எப்படி நம்மை நமது சருமத்தை இந்த சீசனில் பராமரிப்பது என்று அருமையான சில பாயிண்டுகள் மூலம் விளக்கி இருக்கிறார் வசுந்தரா. இந்த ஒவ்வொரு பாயிண்டையுமே கவனத்தில் கொண்டால் போதும், சம்மரில் அழகு பற்றி நாம் வேறு ஏதும் கவலைப் படத் தேவையில்லை. சருமம கருகாமல் இருக்க முதல் நாள் செய்ய வேண்டிய சில குறிப்புகள் மிகவும் வித்தியாசமானவை. இதுவரை அழகு நிபுணர்கள் பலரும் சொல்லாதவை. வீடியோவை முழுசாகப் பாருங்கள். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள். .மீண்டும் அடுத்த வீடியோவில் சந்திப்போம்.
– Team நாயகி

No comments