Header Ads

Anti Aging Beauty Secrets | 50 வயதிலும் இளமையாகவே இருப்பது எப்படி? | Secrets to stay young




Second Part Video: Anti Aging Face Mask https://youtu.be/82b_T8Prv8Q

In this video, popular beautician Mrs.Vasundhara will explain the factors involving early aging..

Skin கொலாஜின் அதிகப்படுத்தும் உணவுகள்..
1. முளைக்கட்டிய பயிறு வகைகள்,
2. சாலட்கள்.. குறிப்பாக வெள்ளரிக்காய் சாலட்
3. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் உணவுகள்.. குறிப்பாக இஞ்சி மிளகு கொதித்த தண்ணீர்
4. தினமும் ஒரு விட்டமின் ‘சி’ பழம்.. குறிப்பாக கிவி பழம், மாதுளம்பழம், அவகேடோ.
5. அனைத்து வகை காய்கறிகளும்..
6. சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிக நல்லது
7. முட்டை & மட்டன்
8. முக்கியமாக எக்சசைஸ்.

#Loganayaki
#loganayaki
#Vasundhara
#vasundhara

No comments